எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Sep 8, 2010

திண்ணை பேச்சு வீரர்களிடம்

அடிமை ராச்சியத்தை எதிர்த்து கிளர்ந்து எழுந்தனர் மனிதர்கள் ஆம்,
அவர்கள் தாங்கள் மனிதர்கள் தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற, எண்ணமே அவர்களை எழுப்பியது அதை வழிநடத்தினார் தோழர் ஸ்பாட்டகஸ், ஒற்றுமையின் வலிமையை புரிந்து கொண்டதால் வந்த வெற்றி தான், அடிமைகளின் எழுச்சி அது நமக்கு தருமே எப்போதும் புத்துணர்ச்சி!